இந்திய செய்திகளின் ஆதாரபூர்வ தொகுப்பு…
குஜராத்: காணாமல் போன 228 பேர் இறந்தவர்களாக அறிவிப்பு
குஜராத் கலவரத்தின்போது காணாமல் போன 228 பேரையும் இறந்தவர்களாக அறிவிக்கப்படவுள்ளனர். இதையடுத்து குஜராத் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1180 ஆக உயரும்.
இதுகுறித்து குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் பல்வந்த் சிங் கூறுகையில்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்
“உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு சம்மதிப்பதும் பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண், பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விட கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்துச் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்”
நாகரீகம் வளர்வதற்கு முந்தைய கற்காலத்தில், மனிதன் கால்நடைகளைப் போன்று வாழ்ந்தான் என்பதை வரலாற்றுப் பாடங்களில் படித்துள்ளோம். அத்தகைய காலகட்டங்களில் அச்சமூகத்திற்குத் தலைமையேற்ற ஏதோ ஒரு நல்ல பண்பாட்டுப் பழக்கவழக்கங்களைக் கொண்ட மன்னன் மேற்கண்டக்கட்டளையை இட்டுள்ளான் என நினைத்தால்…. அது தவறு!……
கருத்துக்கணிப்புக்கு தேர்தல் ஆணையம் தடை
புதன்கிழமை, பிப்ரவரி 18, 2009
நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களின் போது வாக்குப்பதிவு முடியும் நேரத்துக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துகணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது…..
இந்தியா முழுவதும் மொத்தம் 22 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) அறிவித்துள்ளது.
போலி பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில சட்டசபை சட்டம் அல்லது யுஜிசி சட்டப்படி நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக அந்தஸ்து பெற்றால் மட்டுமே…..