அயர்லாந்தை வி்ட்டு வெளியேற இந்தியர்களுக்கு மிரட்டல்
வடக்கு அயர்லாந்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் இல்லாவிட்டால் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துவோம் என்று பெல்பாஸ்ட் நகரில் உள்ள இந்திய சமூக மையத்துக்கு புராடஸ்டன்ட் பிரிவு தீவிரவாதிகள் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மையம் தவிர இஸ்லாமிய மையம், போலந்து நாட்டு மையம், ருமேனியா நாட்டு மையம் ஆகியவற்றுக்கும் அயர்லாந்தின் புராடஸ்டன்ட் பிரிவு தீவிரவாத அமைப்பு மிரட்டல்…
மேலும் படிக்க…
சீனா- உரும்சி மசூதிகளில் தொழுகைக்கு தடை: சீன அரசு அட்டூழியம்
சீனாவின் உரும்சி பகுதியில் உள்ள மசூதிகளை இன்று முழுவதும் திறக்கக் கூடாது என சீன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த மசூதிகளில் தொழுகை நடத்தப்படுவது…..
மேலும் படிக்க…
ரேபீஸ் நோயை கட்டுப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு
இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறையும் போடப்படுகிறது. ஆனால் பெல்வேறு காரணங்களால் இந்த தடுப்பூசிகள் முறையாக போடப்படாததால், ரேபீஸ் நோய் நாய்கள் மூலம் தொடர்ந்து மனிதர்களுக்கு பரவுவதோடு, ஆயிரக்கணக்கானவர்களை கொல்லவும் செய்கிறது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், அமெரிக்காவின் பிலெடேல்பியாவின் தாமஸ் ஜேபர்சன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் புதிய தடுப்பூசியை…
அமெரிக்காவும் ரஷ்யாவும் அணு ஆயுத குறைப்புக்கு ஒப்புதல் !
அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை பெருமளவில் குறைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளன.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் ரஷ்ய அதிபர் டிமித்ரி மெத்வதேவ் ஆகியோருக்கு இடையில் மாஸ்கோவில் நடந்த சந்திப்பின்….
வேலை இல்லாமல் இருப்பவர்கள் வெளியேறவேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் – ஐரோப்பிய நாடு
வேலை இல்லாமல் தங்கள் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினர் வெளியேற வேண்டும் என்று ஐரோப்பிய நாட்டு மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகியவற்றில் வெளிநாட்டினர் குடியேறி வேலை செய்து வருகிறார்கள்.
இப்படி குடியேறியவர்களில் பலருக்கு பொருளாதார பின்னடைவு காரணமாக வேலை இல்லை. இப்படி வேலை இல்லாமல் இருப்பவர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் அல்லது…
கூகுளின் புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் அறிமுகம்
கணினிகளுக்கு புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இது கூகுளின் ‘குரோம் உலாவி’-யை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் என்று கூகுள் இணையதள செய்திகள்…
மேலும் படிக்க…
தமிழக அரசுடன் ஜப்பானின் தோஷிபா 160 மில்லியன் டாலர் – புதிய ஒப்பந்தம்!
அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான ஸ்டீம் டர்பைன் மற்றும் ஜெனரேட்டர்களை உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையை தமிழகத்தில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசும் தோஷிபா ஜேஎஸ்டபிள்யூ டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் நிறுவனமும்…
மேலும் படிக்க…
அமெரிக்காவும் மறுசீரமைப்பு செய்ய வேண்டும்: மிகைல் கார்பசேவ்
பொருளாதாரப் பின்னடைவில் சிக்கியுள்ள முதலாளித்துவ பொருளாதார அமைப்பைக் கொண்ட அமெரிக்கா தனது நிதி-அரசியல் அமைப்பை மறுசீரமைக்க (பெரஸ்ட்ரோய்கா) முன்வர வேண்டும்….
பாகிஸ்தான் கேள்விகளுக்கு பதில் அளித்தது இந்தியா
மும்ைப பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைதொடர்பாக பாகிஸ்தான் எழுப்பியிருந்த 30கேள்விகளுக்கு இந்தியா பதில் தந்துள்ளது.
அத்துடன், பயங்கரவாதிகளின் மரபணு சோதனைமுடிவுகள், குரல் பதிவுகள் உள்ளிட்டஆதாரங்களையும் கொடுத்துள்ள இந்தியா, விரைவாகநடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைதண்டிக்கும்படி…
மகாத்மா காந்தி பொருட்கள் ஏலம் விடுவதை நிறுத்த நிபந்தனைதேசத்தந்தை மகாத்மா காந்திக்கு சொந்தமான 5 பொருட்களின் அமெரிக்க உரிமையாளர் ஜேம்ஸ் ஓடிஸ் இந்திய அரசு தனது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் ஏலத்தை நிறுத்துவதாக தெரிவித்துள்ளார்.அதாவது இந்திய அரசு தனது நிதி நிலை அறிக்கையில் ஏழை எளிய மக்களின் மருத்துவ உதவிகளுக்கான தொகையை கணிசமாக ...
காந்தியின் சாம்பலும், ரத்தமும் உள்ளதாக ஓடிஸ் கூறுகிறார்
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் சாம்பலும், அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ரத்தத்தின் மாதிரியும் தன்னிடம் உள்ளதாக மகாத்மா காந்தியின் நினைவுச் சின்னங்களை சேகரித்து வைத்துள்ள அமெரிக்கர் ஜேம்ஸ் ஓடிஸ் ….
March 5, 2009
கோத்தபாய மற்றும் சரத்பொன்சேகாவுக்கு எதிராக அமெரிக்க குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குகோத்தபாய மற்றும் சரத்பொன்சேகாவுக்கு எதிராக அமெரிக்க குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகியிருக்கிறது. இன அழிப்பு தொடர்பாக 1000 பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப்பத்திரிகையை அமெரிக்காவின் முன்நாள் பிரதி சட்டமா அதிபர் புரூஸ் பின் தாக்கல்...மேலும் படிக்க...
super super super super