மென்பொருள் எல்லோருக்கும் பயன் தரும் மென்பொருள்களின் சிறிய தொகுப்பு :
இந்த மென்பொருள்கள் , தமிழுக்காக தயாரிக்கபட்டவை , மற்றும் இதர மென்பொருள்கள் என , மென்பொருள்கள் தொகுத்து வழங்கப்படும், வழங்கப்படும்
மென்பொருள்களுக்கு, எளிய தமிழிலேயே விளக்கமும் கொடுக்கப்படும் .
தமிழில் கையெழுத்தினை உணர்ந்து தட்டச்சு செய்யும் மென்பொருள்.
Online handwriting software for Tamil.
Works with mouse, and tablet and stylus.
தவறில்லாமல் தமிழ் எழுத….
பொன்பேனா 1.0
கையெழுத்தைப் படிக்கும் உடனடித் தமிழ்த் தட்டச்சாளர்
1 : தமிழில் எழுதியதை உடனுக்குடன் தட்டச்சு செய்து தரும் உடனடித் தமிழ்த் தட்டச்சாளர்
சாதாரணமாக எழுதும் எல்லோருடைய கையெழுத்துக்களையும் படிக்கும் ஆற்றல் உள்ளது.
2 : பொன்பேனாவிற்குப் பயிற்சி தேவையில்லை.
3 : பல பக்கங்களை எழுதி கோப்பில் சேமித்துவிட்டு, முழுவதுமாகப் படிக்க வசதி.
திறன் மிக்க சொல்திருத்தியை உள்ளடக்கியது.
4 : தவறுகளை உடனுக்குடன் திருத்திக்கொள்ளலாம்.
http://www.pontamil.com/ponpana.php
வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (fonts ) – இலவச தரவிறக்கம்
வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா ???அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த விரும்புகிறீர்களா … அப்படியானால் இது உங்களுக்குத் தான் கீழே உள்ள லிங்கை சொடுக்கி இலவசமாக இந்த 500 எழுதுருக்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .புகைப்பட மற்றும் இணையதள வடிவமைப்பாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும்
தரவிறக்கம் (DOWNLOAD)
உங்கள் wireless password தொலைந்து விட்டதா ?
உங்கள் wireless password தொலைந்து விட்டதா ? அல்லது உங்களின் wireless நெட்வொர்க்கின் கடவுச்சொல் உங்களுக்குத் தெரியாதா .கவலை வேண்டாம் இது நம் அனைவருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்னை தான் .இதை தீர்பதர்கென்றே உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் Wireless Key View available .இதை உங்கள் கணினியில் நிறுவத் (இன்ஸ்டால் செய்ய ) தேவை இல்லை .இதன் மூலம் தொலைந்து போன உங்கள் கடவுச் சொல்லை எளிதாக கண்டறியலாம் .இங்கே சென்று இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .
தரவிறக்கம்Download
I Like It
ok
supersaftwerethanks