உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

கல்வி

புதிய பதிவுஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்… நீதித்துறைக்கு “ஐ.ஜே.எஸ்”…New_icons_07

ஆட்சி அதிகாரத்தில் உயர்நிலைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். காவல்துறையில் உயர்நிலைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகள். இதேபோல வெளியுறவுத் துறைப் பணிகளுக்கு ஐஎப்எஸ், வருவாய்த் துறைக்கு ஐஆர்எஸ் என உள்ளது. இந்த வரிசையில் நீதித்துறையில் உயர்நிலைப் பொறுப்பாக ஐ.ஜே. எஸ். அதாவது இண்டியன் ஜூடிசியல் சர்வீஸ் என்பதை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது….

Read more…

 

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் – மே 9ம் தேதி : தங்கம் தென்னரசு

மே 9ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று அறிவித்தார்.

 

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை-2.30 லட்சம் விண்ணப்பங்கள் தயார் : அண்ணா பல்கலைக்கழகம்

தமிழகத்தில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்காக 2.30 லட்சம் விண்ணப்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை-கவுன்சிலிங் குறித்து…

read more..

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்! மே 25-ம் தேதி :அரசு அறிவிப்பு

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 14-ந்தேதி வெளியாகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 25-ந்தேதி வெளியிடப்படும்.

பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து விட்டன.

எஸ்.எஸ். எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது…

read more…

புதிய பதிவு

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.

1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி …

read more…

தமிழ் இணையப் பயிலரங்கம் – அண்ணாமலை பல்கலைக்கழகம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜனவரி 30 அன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை தமிழ் இணைய பயிற்சி பயிலரங்கம் நடைபெறுகிறது.  பல்கலைக்கழகம் ஒன்று தாமே முன்வந்து தமிழ் இணையத்தில் பயிற்சி வழங்குவது தமிழ் இணைய வரலாற்றில் இதுவே முதல்…

தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டப்படி புதிய பாட நூல்கள் தயார்.

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரான முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான பாட நூல்கள் முதல்வர் கருணாநிதியின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

பாட புத்தகத்தில் உள்ள பொருளடக்கம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி ஆய்வு செய்து, விவாதித்து தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்று தமிழக அரசின்….


ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள்

ஆசிரியர் பயிற்சிக் கல்வி நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் தெரிவித்துள்ளது.

2009-ம் ஆண்டுக்கான ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (அங்கீகார விதிகள் மற்றும் வழிமுறைகள்) விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.

ஆசிரியர் கல்விப் படிப்புகளை தொடங்கவோ அல்லது தற்போதுள்ள ஆசிரியர் கல்விப் படிப்புகளில் இடங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவோ விரும்பும் அனைத்து நிறுவனங்களும், சொசைட்டிகளும் இந்தப் புதிய விதிமுறைகளை படிக்குமாறு……

ஓர் ஆண்டில் தமிழகத்தில் 80 இடங்களில் 113 கல்வி கருத்தரங்கு!

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் மாணவரணி ஓர் ஆண்டில் மட்டும்(28/05/08 to 31/05/09 – 53 வாரங்கள்) தமிழகத்தில் 80 இடங்களில் 113 கல்வி கருத்தங்குகளை நடத்தி சரித்திரம் படைத்துள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முஸ்லீம்களுக்கு கல்வியில் வழிகாட்ட மாணவரணியை நிறுவி, கல்வி விழிப்புணர்வு பிராசாரத்தை……

அண்ணா பல்கலைகழகம்:கல்லூரிகளின் தர வரிசை பட்டியல்


ஜூலை 5ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடக்கம் : பொன்முடி

பொ‌றி‌யி‌ய‌ல் படி‌ப்பு‌க்கான கல‌ந்தா‌ய்வு ஜூலை 5ஆ‌ம் தே‌தி தொட‌ங்கு‌கிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த உய‌ர் க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி…

பிளஸ் டூ- முதல் மூன்று இடங்களைப் பிடித்த 10 மாணவர்களின்

கல்வி செலவை ஏற்ற அரசு

பிளஸ் டூ தேர்வில் தமிழை ஒரு பாடமாகப் படித்து மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 10 மாணவ-மாணவியருக்கு ரூ. 3.40 லட்சம் பரிசு வழங்கிய முதல்வர் கருணாநிதி, அவர்கள் எந்த கல்லூரியில், எந்த படிப்பிலும் சேர்ந்து படித்தாலும் அதற்கான அனைத்து செலவையும்…

10th results – பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது

இன்று (23 may 2009 ) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது…

எஸ்எஸ்எல்சி மெட்ரிகுலேஷன் தேர்வு 94 சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில் மதுரையைச் சேர்ந்த….

ஆன்லைன் மூலம் கல்வி‌‌க் கடன் – இந்தியன் வங்கி

இந்த ஆண்டு மாணவர்களுக்கு கல்விக் கடனை ஆன்லைன் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…..

பிளஸ்-2 தேர்வு முடிவை மே 8-ந் தேதி வெளியிட ஏற்பாடு

7 லட்சம் மாணவ-மாணவிகள் எதிர்பார்க்கும் பிளஸ்-2 தேர்வு முடிவு, மே மாதம் 8-ந் தேதி வெளியிட தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது….

சென்னை பல்கலை‌யி‌ல் விமான பணிப்பெண் படிப்பு

செ‌ன்னை‌ப் ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல் வரு‌ம் க‌ல்‌வி ஆ‌ண்‌டி‌ல் ‌விமான‌ப் ப‌ணி‌ப்பெ‌ண் படி‌ப்பு உ‌ட்பட சில பு‌திய படி‌ப்புக‌ள் தொட‌ங்க‌ப்பட உ‌ள்ளன….

_______________________________________________________________________________________

வீட்டில் இருந்தே படிக்க


இதுவரை ஏதும் படிக்கவில்லை என்று கவலைபட வேண்டாம் பள்ளி படிப்பு, பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு போன்றவைகளை முறையாக வீட்டில் இருந்தே படிக்கலாம். முறையாக தினமும் போய் கல்வி (தங்ஞ்ன்ப்ஹழ்) கற்க விரும்புவர்கள் பள்ளி படிப்பு முடித்துதான் பட்ட படிப்பு படிக்க முடியும்,

8, 10, +2 வீட்டில் இருந்தே படிக்க

சென்னையில் உள்ள DPI மூலம் வீட்டில் இருந்தே 8 ,10, +2 ஆகிய வகுப்புகள் படிக்கலாம். கல்வி கட்டணம் மிகமிக குறைவு.

படிப்பு தகுதி

8ஆம் வகுப்பு – கல்விதகுதி தேவையில்லை

10ஆம் வகுப்பு -8வது படித்திருக்க வேண்டும்

12ஆம் வகுப்பு -10வது படித்திருக்க வேண்டும்

12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை எடுத்து படிக்க இயலாது, மேலும் 10ஆம் வகுப்பு படித்து ஓராண்டு ஆகி இருக்க வேண்டும்.

தேர்வுகள் அக்டோபர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வருடத்திற்கு இரண்டு தடவை தேர்வுகள் நடைபெறும். இதற்கான விண்ணப்ப படிவம்

டைரக்டரேட் ஆப் ஸ்கூல், டி.பி.ஐ காம்லாக்ஸ், காலெஜ் ரோடு, சென்னை-06,

Directorate of School Education, DPI complex, college road, chennai-06, phone-044#28272088

என்ற இடத்தில் கிடைக்கும்.


பட்ட படிப்பு

தமிழகத்தில் கீழ்கானும் பல்கலைக்கழகங்கள் தொலை தூர கல்வி வழங்குகின்றன.

இங்கு பி.ஏ, பி.எஸ்சி பி.பி.ஏ பி.காம் எம்.பிசி எம்.காம், எம்.சி.ஏ, எம்.ஏ, எம்.எஸ்.சி, மற்றும் பட்டய படிப்புகள் படிப்புகள் படிக்கலாம். இளங்கலை படிக்க 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். முதுகலை படிக்க இளங்கலை படித்திருக்க வேண்டும். இங்கு கல்வி கட்டணம் குறைவு.

சென்னை பல்கலைக்ழகம் ( சென்னை)

University of Madras

Institute of Distance Education,IDE

Public Relation Officer

Institute of Distance Education, IDE

Tel:044-25385539; 25393347 Extn: 413

Chepauk, Chennai – 600005

Asst. Public Relation Officer

Institute of Distance Education, IDE

Tel: 044-25385539; 25393347 Extn: 413

Chepauk, Chennai – 600005

http://www.unom.ac.in/ice.html

Enquiry and Grievance Cell

044-25393347 / 044-25393348

044-25393353 / 044-25393354

044-25393357 / 044-25393373 Extension Numbers: 427, 428, 429, 430, 431

Undergraduate Courses (Three Year)

B.A. Tamil, Urdu, English, Historical Studies, Economics, Public Administration, Vaishnavism, Christian Studies*, Criminology and Police Administration; B.Lit. Tamil Literature; B. Music: Music; B.Com. Commerce, Co-operation, Bank Management, Corporate Secretaryship, Computer Applications; B.B.A. Business Administration; B.C.A.Computer Applications; B.Sc. Mathematics; B.Sc. Psychology; B.Sc. Geography; B.Sc. Medical Sociology

*Offered in English Medium only. All other courses are offered both in English & Tamil Medium.

Postgraduate Courses (Two Year)

M.A. Tamil, Urdu, English, Hindi, Modern Arabic, Economics, Historical Studies, Political Science, Public Administration, Sociology Human Rights and Duties Education*, Christian Studies*; M.Com. Commerce; M. Music. Music; M.Sc.Mathematics*, Psychology*, Physics*, Chemistry*, Botany*, Zoology*, Medical Sociology*, Counselling Psychology*

*Offered in English Medium only. All other courses are offered both in English & Tamil Medium

Professional Courses

M.B.A. – 2 Years; M.Sc. (I.T.) – 2 Years; M.C.A. – 3 Years; B.L.I.S. – 1 Year; M.L.I.S. – 1 Year

These courses are offered in English Medium only

University – Industry Collaboration Programs

(1) Post Graduate Diploma in Remote Infrastructure Management (RIM)
(2) Post Graduate Diploma in Enterprise Computing (IBM Main Frame)

Eligibility: Any Degree, Duration: One Year, Medium: English Only

First time in India in collaboration with Maples ESM Technologies
H.O.: No. 284/1A, Old Mahabaliburam Road, Kandanchavadi, Perungudi, Chennai-600096, Ph: 044-4204545, 42204520, 42204530, 9940086236

Maples ESM Technologies Centres

Chennai: Ameex Education, No. 101, W-Block, 2nd Avenue, 2nd Floor, Anna Nagar, Ph: 044-42615320, 9444426109 Dallas Data Systems, No. 130, 3rd Main Road, CIT Nagar, Nandanam, Ph: 044-42070450, 42070460, 9940086231 Coimbatore: No. 438A, Kamarajar Salai, Peelamedu, Ph: 0422-2599450, 2599451, 994068374 Trichy: Center for University-Collaboration (CUIC), Anna University – Tiruchirapalli, Ph: 0431-2407949 Hyderabad: Flat No. 3-6-363 & 3-6-1/1, Mahavir House, 5th Floor, Himayathnagar Road, Basheerbagh, Ph: 040-66772248, 66772249 Bangalore: No. 33, IInd Floor, 17th Main, 5th Block, Koramangala, Ph: 080-32908431, 32934769 Pune: 401, India COI Center, Suriya Plaza, No. 214, 3rd Floor, Navipeth, LBS Road, Ph: 020-24327388, 24327389, 9766117374, 9850214365

Diploma in Airhostess and Aviation Hospitality

Eligibility: 10+2/Any Degree, Duration: One Year, Medium: English Only

First of its kind in India in collaboration with Marina School of Aviation
No. 5/62, Sabari Salai, (Padhuvai Hospital Premises), Madipakkam Post, Chennai-600091, Ph: 044-42057343, 9930469342

Marina School of Aviation Centers

Hyderabad: Jeevan School of Computer Sciences, “Raghava Ratna Towers”, 3rd Floor, North Block, Chirage, Abi Lane, ABIDS, Ph: 040-23205738/39, 23202144 Bangalore: Universal College, No. 90, Magadi Main Road, Near Tollgate Circle, Vijaya Nagar, Ph: 080-23111020, 23352571 IDUKKI: No. 3/143, Periyapatty Colony, Kovikadavu Road, Maraiyoor-685620 (Via-Munnar-Udumelpet), Ph: 04865-252119 Calicut: Shri Vivekananda Educational Trust, Dream World Complex, No. 5, 2975, C-1, Near Baby Memorial Hospital, Ph: 0495-27228999 Thiruvananthapuram: Academy for Management Studies, Meads Lane, Near Jubilee Missino Hospital, Palayam, Ph: 0471-2324906, 2334907, 6454351

Procedure for obtaining prospectus and application form

Prospectus and Application Form are issued separately for (1) Undergraduate Courses (2) Postgraduate Courses (3) Professional Courses (4) BLIS, MLIS, Certificate and Diploma Courses (5) University – Industry Collaboration Programs

In Person: Rs. 100/- in cash at the Institute (IDE)/Study Centres/ Spot Admission Centers.

By Post: Rs. 150/- by Demand Draft drawn in favour of “The Director, Institute of Distance Education, University of Madras” payable at Chennai.

Through Website: www.unom.ac.in The cost of application of Rs. 100/- can be paid along with the Registration Fee.

For further details refer Prospectus

Helpline Nos. 044-2561 3999/2561 3727 – 3731
IDE Call Center: 044-2539 3453/ 2539 3454

Last date for submission of application form: 30.03.2009

The filled in application form should reach “The Director, Institute of Distance Education, University of Madras, Chepauk, Chennai-600005” along with the registration fee.

Other States/Foreign students are informed to submit their applications through any one of the authorized Study Centers.

Students are advised not to have any dealing with any other unauthorized Institutions/Agencies pertaining to admission to the courses offered by this institute.


அழகப்பா பல்கலைக்கழக்கம் ( காரைக்குடி, சிவகங்ககை மாவட்டம்)

அழகப்பா பல்கலைக்கழகம் டி.டி.இ. ( தொலைதூர கல்வி இயக்ககம்)

சிவகங்கை மாவட்டம்-630003,

போன் : 04565லி229230, 225205, 225206, 225207.

Alagappa University

Directorate of Distance Education

Alagappa University

Karaikudi,

Tamil Nadu, India.

Pin Code: 630 003.

Telephone: 04565 – 229230, 225205, 225206, 225207

alagappadde@yahoo.co.in

http://www.alagappauniversity.ac.in

Admission Notification – 2009
Alagappa University invites applications for admission to the following programmes offered through Distance Education for the calendar year 2009

I. Post-Graduate Programmes (2 Years)
1. M.B.A.
2. M.B.A. (International Business)
3. M.B.A. (Investment Management)
4. M.B.A. (Banking and Finance)
5. M.B.A. (Corporate Secretaryship)
6. M.B.A. (Project Management)
7. M.B.A. (Hospital Management)
8. M.B.A. (Tourism)
9. M.B.A. (Education Management)
10. M.B.A. (Human Resource Management)
11. M.C.A. (3 years)

II. Post-Graduate Diploma Programmes (1 Years)
12. Computer Applications (PGDCA)
(Note: For Eligibility refer Prospectus)

► MBAs/MCA/PGDCA are offered under Semester Pattern.
► Scholarship available for SC/ST unemployed students when their parents annual income does not exceed Rs. 1,00,000/- subject to the Rules and Regulations.
► Course fee concession is provided to the Physically Handicapped candidates.

New Programme Integrated M.B.A. (5 Years) Non-Semester
Eligibility: 10+2

Cost of Application and Prospectus: MBA/MCA/PGDCA – Rs. 300/-

Application and Prospectus can be obtained from
(i) The Director, Directorate of Distance Education, Alagappa University, on payment of prescribed fee by means of Demand Draft drawn in favour of “The Director, DDE, Alagappa University” payable at Karaikudi.
(ii) The approved Study Centres (Refer website http://www.alagappauniversity.ac.in) on payment of prescribed fee
(iii) In case of downloading the application through University website http://www.alagappauniversity.ac.in, the candidates have to remit the cost of application along with filled-in application to the Directorate.

Admissions Commence from 1st January 2009

For details contact: Phone: 04565-229230, Fax: 04565-225216, Website: http://www.alagappauniversity.ac.in, E-mail:alagappadde@yahoo.co.in

_______________________________________________________________________________________

அண்ணாமலை பல்கலைக்கழகம் (சிதம்பரம், கடலூர் மாவட்டம்)

இயக்குனர்

தபால் பெட்டி எண்:4

தொலைதூர கல்வி இயக்ககம்

அண்ணாமலை பல்கலைக்கழகம்

அண்ணாமலை நகர்

Annamalai University

The Director

P.O Box no: 4

Directorate of Distance Education

Annamalai University

Annamalai nagar

Pin – 608002

Phone no: 04144-238610, 237160

04144-237337 (for IT Programmes only)

Fax no: 04144-238987

email: dde@annamalaiuniversity.ac.in

http://www.annamalaiuniversity.ac.in/distance_edu.htm

Admission Notification: 2008-2009

Approval of Distance Education Council is mandatory for employment in Government jobs

I. Foundation Programmes* 1. Foundation Programme First Year 2. Foundation Programme Second Year

II. Under Graduate Programmes Duration: Three Years 1. B.A. Tamil 2. B.A. Functional Tamil 3. B.A. English
4. B.A. English & Communication 5. B.A. Economics* 6. B.A. Business Economics 7. B.A. History* 8. B.A. History & Heritage Mgmt* 9. B.A. Sociology* 10. B.A. Social Work 11. B.A. Political Science* 12. B.A. Public Admn.* 13. B.A. Police Administration* 14. B.A. Social and Civic Studies* 15. B.A. Population Studies* 16. B.Com.* 17. B.Com. Computer Applications 18. B.Com. (Business Studies) 19. B.Com. International Business 20. B.Com. Accounting & Finance* 21. B.Com. (Marketing Mgmt.)* 22. B. Lit. (Tamil) 23. B.B.A. (Bachelor of Business Administration)* 24. B.B.A. Computer Applications 25. B.Sc. Psychology 26. B.A. Human Rights* 27. B.A. Social Welfare Administration* 28. B.Sc. Mathematics 29. B.Sc. Mathematics with Computer Applications 30. B.Sc. Physics 31. B.Sc. Electronic Science 32. B.Sc. Applied Chemistry 33. Botany
34. B.Sc. Zoology

III. Post Graduate Programmes Duration: Two Years

1. M.A. Tamil 2. M.A. English 3. M.A. Sociology* 4. M.L.M. Master of Labour Mgmt. 5. M.A. Economics* 6. M.A. Business Economics* 7. M.A. Environmental Economics* 8. M.A. History* 9. M.A. History & Heritage Management* 10. M.A. History & Tourism Mgmt. 11. M.A. Population Studies* 12. M.A. Political Science*
13. M.A. Public Administration* 14. M.A. International Relations* 15. M.A. Police Administration*
16. M.A. Linguistics* 17. M.A. Translation Studies 18. M.A. Human Rights* 19. M.A. Social Welfare Administration* 20. M.Com. Co-operative Mgmt. 21. M.Com. Banking and Insurance Mgmt.* 22. M.Com. Education Mgmt. 23. M.S.W. Master of Social Work 24. M.Sc. Applied Psychology 25. M.Sc. Mathematics
26. M.Sc. Physics 27. M.Sc. Zoology 28. M.Sc. Chemistry 29. M.Sc. Botany 30. M.Sc. Electronic Science 31. M.Sc. Geo-Informatics 32. M.Com.* 33. M.Com. Accounting & Finance 34. M.Com. Computer Applications
35. M.Com. Entrepreneurship

IV. Law Programmes
a. Post Graduate Programme 1. LL.M. – Three Years

b. Degree Programmes Duration: Two Years 2. B.G.L. (Bachelor of General Laws) Duration: Three Years
3. B.A.L. (Bachelor of Academic Law) 4. B.B.L. (Bachelor of Business Law)

c. Diploma Programmes Duration: One Year 5. Diploma in Labour Laws with Administrative Law 6. Diploma in Law of Taxation

d. P.G. Diploma Programme Duration: One Year 7. P.G. Diploma in Criminology & Forensic Science
V. P.G. Diploma and Diploma Programmes Duration: One Year

P.G. Diploma in

(A) Management Duration: One Year

1. Business Administration 2. Personnel Management and Industrial Relations 3. Marketing Management
4. Financial Management 5. Tourism Management 6. Advertising 7. Public Relations 8. Software Marketing
9. Foreign Trade 10. Entrepreneurship

(B) Engineering & Technology Duration: One Year P.G. Diploma in 11. Materials Management 12. Design and construction of Concrete Structures 13. Water Resources Development & Management 14. Environmental Management 15. Computer Aided Design of Concrete Structures 16. Quantity Surveying & Valuation 17. Automobile Maintenance 18. Automobile Pollution & Control 19. Power Plant Instrumentation & Control 20. Electrical Safety & Safety Management 21. Electrical Energy Management & Energy Audit
22. VLSI Design 23. Electronics & Instrumentation

Diploma in 24. Production Management 25. Concrete Technology and Design of Concrete Structures 26. Construction Management 27. Chemical Process, Instrumentation and Control 28. Mining Engineering
29. Energy Engineering 30. Maintenance Engg. & Management 31. Welding Engineering & Technology
32. Quality Management 33. Petroleum Refining Engineering 34. Industrial Bio-technology 35. Industrial Safety 36. Industrial Pollution and Control 37. Industrial Hygiene 38. Food and Nutrition 39. Food Preservation Technology 40. Design of Foundation Systems 41. Damage Assessment, Repair & Rehabilitation of Structures 42. Embedded Systems and Applications 43. Drives & Control
44. Industrial Automation

(C) Education (P.G. Diploma) Duration: One Year 45. Educational Administration and Supervision 46. Instructional Technology 47. Parental Education 48. Adult and Continuing Education 49. Special Olympic
50. Fitness Management

(D) Marine Biology (P.G. Diploma) Duration: One Year 51. Marine Environmental Pollution and anagement
52. Aquaculture Management 53. Marine Microbial Technology 54. Diploma in Freshwater Fish Culture

(E) Earth Sciences (P.G. Diploma) Duration: One Year 55. Natural Resources 56. Petroleum Exploration
57. Mineral Exploration and Mining 58. Ground Water Exploration and Management

(F) Other P.G. Diploma Duration: One Year 59. Herbal Science 60. Sociology of Health 61. Hospital Management 62. English Language Teaching 63. N.G.O. Management 64. Co-operative Management*
65. Guidance and Counselling 66. Natural Language Processing 67. Software Based Statistical Analysis
68. Actuarial Statistics 69. Waste Management

(G) Other Diploma Duration: One Year 70. Tamil Journalism 71. Folklore 72. English Journalism 73. Mass Communication 74. Accounting and Finance 75. Self Help Group Management* 76. Public Administration* 77. Human Rights* 78. Social Welfare Administration* 79. Police Administration* 80. Saiva Siddhanta*

VI. Certificate Programmes Duration: One Year 1. Automobile Technology* 2. Offset Machine Printing*3. Office Management* 4. Binding and Finishing 5. Soil Ecology, Earthworms Culture & Composting* 6. Spoken English

VII.Library Science Programmes Duration: One Year 1. M.L.I.S. (Master of Library and Information Science) 2. B.L.I.S. (Bachelor of Library and Information Science) 3. C.L.I.S. (Certificate Programme in Library and Information Science)*

VIII. Pharmacy Programmes Duration: One Year 1. P.G. Diploma in Promoting Rational Drug Use 2. P.G. Diploma in Pharmacy Practice & Drug Store Management

IX. Yoga & Meditation Programmes Duration: One Year 1. Diploma in Yoga* 2. P.G. Diploma in Yoga

X. Agri-Related Programmes Duration: One Year

P.G. Diploma in 1. Dairy Technology 2. Agricultural Marketing Mgmt. 3. Plant Protection 4. Ornamental and Landscape Gardening 5. Systems Management in Natural Farming 6. Intellectual Property Rights

Diploma in 7. Horticultural Nursery Management 8. Biopesticides Technology & Biofertilizer Production 9. Poultry Management 10. Coastal Agriculture 11. Commercial Entomology 12. Commercial Floriculture* 13. Agri Business Management* 14. Livestock Products Technology* 15. Urban Pest Management 16. Post Harvest Technology and Processing of Horticultural Procedure

XI. Music Programmes Under Graduate Programmes Duration: 3 Years (Medium: Tamil) B. Music in Vocal, Veena, Violin, Mridangam, Flute (English & Tamil Medium)  B. Dance Diploma Programmes Duration: 4 Years Medium: Tamil , Diploma in Vocal, Veena, Violin, Mridangam (Title of Isaikalaimani) Diploma in Dance (Title of Nattiyakalaimani) , Certificate Programme: (Duration 2 years) Medium: Tamil Vocal, Veena, Violin and Dance

XII. Management Programmes Duration: 2 Years M.B.A. (Em & TM) M.B.A. E-Business M.B.A. International Business M.B.A. Human Resource Management M.B.A. Financial Management M.B.A. Marketing Management

XIII. Health Science Programmes Master of Health Science in Duration: 2 Years 1. Reproductive and Sexual Medicine 2. Adolescent Health & Education 3. Preventive Cardiology 4. Physiotherapy 5. Applied Nutrition 6. Medico-legal Practice 7. Wellness Health Science 8. Occupational therapy 9. Applied Ergonomics 10. Public Health M.B.A. Hospital Management

PG Diploma in Health Science in Diploma: 1 Year 1. Maternity and Neonatal Care 2. Accident & Emergency Care 3. Wellness Health Science 4. Reproductive and Sexual Medicine 5. Adolescent Health & Education 6. Diabetology 7. Ultrasonography 8. Family Medicine 9. Tobacco Control 10. Acupuncture 11. Public Health 12. Applied Nutrition 13. Applied Ergonomics 14. Medico-legal Practice 15. Medical Cosmetology 16. Adolescent Health Care 17. Occupational Therapy 18. Medical Law & Ethics 19. Physiotherapy 20. Echo-Cardiography 21. Preventive Cardiology

Diploma in Health Science in Duration: 1 Year 1. Diabetes Patient Education 2. Medical Laboratory Technology 3. Operation Theatre Techniques 4. Critical Care Nursing Certificate Programme in ECG Operations (1 Year

XIV. I.T. Related Programmes P.G. Programmes: Duration: Three Years M.C.A. (Master of Computer Applications) Duration: Two Years M.Sc. (Information Technology) M.Sc. (Software Engineering) M.Sc. Computer Science M.Sc. Bio-Informatics

U.G. Programmes: Duration: Three Years B.C.A. (Bachelor of Computer Applications) B.Sc. Computer Science B.Sc. Information Technology B.Sc. Visual Communication

P.G. Diploma Programme: Duration: One Year P.G. Diploma in Computer Applications (PGDCA) P.G. Diploma in Library Automation and Networking  Diploma Programme: Duration: One year Diploma in Computer Applications (DCA)

CYP-HRD Diploma in Youth Development Work In Collaboration with the Commonwealth Secretariat, London, The U.K. Two Diploma Certificates, One from Annamalai University another from London Secretariat.

All Programmes (including Post-facto approval prior to 2007) are approved by the Distance Education Council, New Delhi

3% of seats reserved for persons with disabilities
*Offered in English & Tamil Medium

Last Date for Admission: 05-11-2008
Scholarship as per G.O.Ms. No. 73 dt. 14-07-2004 available for SC/ST unemployed students and their parents annual income does not exceed Rs. 1,00,000/- subject to the Rules and Regulations.

Programmes: M.B.A., Health Science, P.G. I.T. Cost of Application Form: In Person (By Cash): Rs. 250/- and By Post Rs: 290/-

Programmes: UG-I.T./PG Diploma/Diploma Programmes Cost of Application Form: In Person (BY Cash): Rs. 100/- and By Post Rs. 130/-

Programmes: All Other Programmes Cost of Application Form: In Person (By Cash): Rs. 75/- and By Post Rs. 100/-

Students presently studying UG/PG Programme in the recognized Universities/Colleges in India are eligible to join any UG/PG Programme concurrently.

For 24 hour helpline use: 04144-237356, 237357, 237358, 237359, 239796, 239797, 239798, 239799


பாரதிதாசன் பல்கலைகழகம் (திருச்சிராபள்ளி)

தொலைதூர கல்வி மையம்

பாரதிதாசன் பல்கலைகழகம்

காஜாமலை வளாகம்,

திருச்சி-620023

போன்-0431லி2420277, 2420732

Bharathidasan University

CENTRE FOR DISTANCE EDUCATION

Khajamalai Campus, Tiruchirappalli – 620 023

Phone No: 0431-2420277, 2420732

http://www.bdu.ac.in/indexeng.htm

The course offered by the Centre for Distance Education, Eligibility Condition and Fee Structure for the Calendar Year January 2009.

COURSES

Eligibility

M.B.A. (TamilNadu)

Any Degree with minimum 50% Marks

M.B.A (Other State)

-do-

M.C.A.
M.Sc. IT (Information Technology)
M.Sc.ST (Software Technology)
M.Sc.E.A.(E-commerce Applications.)

Any degree (with Maths / Statistics of at +2 level or as an allied subject/major at the degree level) or BE/B.Tech. (except Computer Science Engineering Branch) / AMIE

M.C.A. (Lateral Entry-Direct II Year)

PGDCA/BCA

P.G.D.C.A./P.G.D.E.C./P.G.D.M.W.D.

Any Degree.  Those who are doing PG under this University can do PGDCA simulaneously

P.G.Diploma: Public Administration / Business Administration / Journalism & Mass Communication

Any Degree

Master of Human Resource Management (MHRM)  Non-Semester

Any Degree

M.A. Tamil / English

Any Degree with Tamil / English as one of the components

M.A. Economics

B.A. in Bank Mgt. / Economics/ Corp.Sec. /Co-operation/ BBA/ B.Com. / B.Sc. Maths / Stat.

M.A. History, Public Administration, Journalism & Mass Communication

Any Degree

M.Com.

B.Com./BBA/BA in Bank Mgt. / Corp. Sec. / Co-operation

M.Sc. Maths

B.Sc. Maths

M.A. Co-operation

B.A. Co-operation / Economics / Corp. Sec. / B.Com.

M.A. Philosophy

Any Degree

Master of Library & Information Science (Semester)

Any Degree

M.A. Women Studies

Any Degree

M.Com. Bank Management
M.Com. Financial Management

B.Com. / B.Com. Applied/ B.A. Bank Mgt./ Co-operation/ Corp.Sec. / BBA/ any other Degree wherein either Commerce or Accountancy is a subject of study.

M.Com Computer Applicatins

–do–

M.Sc. Computer Science (Semester)

Any Degree (with Maths / Statistics at +2 level or as an allied Subject)

M.Sc. Electronics (Semester)

B.Sc. (Physics/Electronics/ Industrial Electronics / Applied Physics)

M.Sc. Physics

B.Sc. Physics

M.Sc. Hotel Management & Catering Science (Semester)

Any Degree

UG NON-SEMESTER

B.A. Tamil / English / History / BBA / B.Com. /Co-operation / Economics /   B.Sc. Maths.

Pass in HSC (10+2) / (11+1) PUC

B.C.A

Pass in HSC (10+2) / (11+1) PUC with Mathematics

UG SEMESTER

B.Sc. Hotel Management & Catering Science (Semester)

Pass in HSC (10+2) / (11+1) PUC

B.Sc. Computer Science

B.Sc. (IT)

B.Sc. Multimedia, Web-Design & Internet Technology

B.Sc. Visual Communication

B.Sc. Physics

Diploma in Yoga

Pass in HSC (10+2) / (11+1) PUC (Academic/Vocational Stream)

Diploma in Thirukural

10th Standard

Diploma in Periyar Thoughts

10th Standard

Certificate in Yoga

8th Standard

Diploma in Tally 9.0

12th Standard

Diploma in Sanskrit

10th Standard

COST OF APPLICATION:  PG Courses-Rs200/- UG /Dip Courses-Rs.100/-

Note:  1.   Registration Fees and Alumni Fees included in the above Fees.

2. +2 Passed Candidates completed 3yr diploma course are eligible for admission to 1st yr MCA

பாரதியார் பல்கலைகழகம் (கோயபத்துர்)

பாரதியார் பல்கலைக்கழகம்,

கோயபத்துர்-641046

போன்: 0422- 2422222

Bharathiar University

School of Distance Education, Bharathiar University, Coimbatore – 641 046, Tamil Nadu. Ph : 0422-2422222 Extn..263.

Telex : 855-488 IN Fax : 091-422-2423330

http://www.b-u.ac.in/sde/default.asp

ADMISSION NOTIFICATION FOR ACADEMIC YEAR 2008-09
ALL THE COURSES ARE APPROVED BY DISTANCE EDUCATION COUNCIL (DEC), NEW DELHI.

IT/COMPUTER COURSES (Annual Pattern)

M.C.A.- (3 Years)

M.Sc.- (2 Years)

  • Computer Science
  • Information Technology

B.C.A – (3 years)

B.Sc.- (3 years)

  • Computer Science
  • Information Technology

P.G.D.C.A (1 Year)

PG COURSES 2 YEARS (Annual Pattern)

  • M.Sc.
  • M.Sc – Mathematics
  • M.Sc.- Applied Psychology
  • M.Sc.- Bio-informatic
  • M.Sc.-Physic
  • M.Sc.- Chemistry
  • M.Sc.- Environmental Science

M.Com.

  • M.Com (General)
  • M.Com. Computer Application

PG COURSES 2 Years (Annual Pattern)

M.B.A.

  • M.B.A (General)
  • M.B.A Marketing Management
  • M.B.A Tourism & Hotel Mgt.
  • M.B.A Financial Management
  • M.B.A Hospital Management
  • M.B.A Investment Management
  • M.B.A International Business
  • M.B.A Retail Management
  • M.B.A Information System Mgt.
  • M.B.A Financial Services
  • M.B.A Entrepreneurship
  • M.B.A  Services Management
  • M.B.A Export Management
  • M.B.A Human Resources Mgt.
  • M.B.A Industry Integrated

M.A.

  • English Literature
  • Political Science & Police Admn.
  • Criminology and Police Admn.
  • Journalism & Mass Comm.

UG COURSES 3 Years  (Annual  Pattern)
B.Sc.

  • Visual Communication
  • Costume Design & Fashion
  • Catering Science & Hotel Mgt.
  • Mathematics
  • Physics

B.Com

  • B.Com (General)
  • Computer Applications

B.A.

  • B.A. Tamil Literature
  • B.Litt. (Tamil)
  • B.A. English Literature

B.B.M. & B.B.A

DIPLOMA COURSES 2 Years (Annual Pattern)

  • Elementary Teacher Training

PG DIPLOMA COURSES 1 Year (Annual Pattern)

  • Bio-informatics
  • Microbial Bio-Technology
  • Fitness Mgt.
  • International Business
  • Yoga Education
  • Educational Technology
  • Communicative English
  • Insurance Mgt.
  • Export Mgt.

DIPLOMA COURSES 1 Year (Annual Pattern)

  • Labour Law
  • Computerised Accounting
  • Catering Science & Hotel Mgt.
  • Tamil Pulavar
  • Marketing Mgt.
  • Communicative English
  • Physical Education

LATERAL ENTRY PROGRAMMES
Direct Admission to 2nd Year U.G. Courses for relevant 3 year Diploma holders
MCA: Direct admission to 2nd Year MCA to all PG Diploma holder in Computer Courses
Admission to 2nd UG and PG Programmes wherever students have completed another UG or PG Program similar in nature

Enquiry form study Centres: 0422-2427742,
Enquiry from Students: 0422-2427752.

Note: if there is no sufficient number of applications for a course, that course may not be conducted

COIMBATORE CITY CENTRE AND SPOT ADMISSION CENTRE
CSI BISHOP APPASAMY COLLEGE OF ARTS & SCIENCE PH: 0422-2211466

Application and Prospectus can be had from the Spot Admission Centres and City Centre/ School of Distance Education- Bharathiar University, Coimbatore. Applications can be obtained by post on enclosing a DD for Rs. 150/- and requisition with a self-addressed envelop of size 30x24cms (or) cab be downloaded from the University website www.b-u.ac.in

_______________________________________________________

மதுரை காமராஜர் பல்கலைக்கழம் (மதுரை)

தொலை நிலைக்கல்வி இயக்ககம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

பல்கலை நகர்

மதுரை-625021

Madurai Kamaraj University

Directorate of Distance Education

Madurai Kamaraj University,

Palkalai Nagar,

Madurai – 625 021.

Phone (Director Cell): +91-452-2458471

Fax : +91-452-2458265

Email: mkudde@mkudde.org

director@mkudde.org

Also visit : http://www.mkuniversity.org

மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்(திருநெல்வேலி)

அபிசேகபட்டி,

திருநெல்வேலி-627012

Manonmaniam Sundaranar University

DIRECTORATE OF DISTANCE AND CONTINUING EDUCATION

Tirunelveli – 627 012 Tamil Nadu

Ph: (0462) 2321620, 2321614

E-Mail: tvl_distance@sancharnet.in

http://www.msuniversitytvl.net/distance.asp

அண்ணா பல்கலைக்ழகம்

இங்கு MBA, MCA, MSc படிப்புகள் தொலைதூர கல்வி சேவை மூலம் வழங்கப்படுகிறது

இயக்குனர் தொலைதூர கல்வி மையம்

அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை-600025

Anna University

The Director,

Centre for Distance Education,

Anna University,

Chennai – 600 025.

Phone Number :

044 – 22203112

044 – 64502506, 07, 08

E-Mail:distanceprog@annauniv.edu

http://www.distanceannauniv.org/index.html

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் (சென்னை)

இங்கு 6 மதா கால்நடை சமந்தமான படிப்புகள் தொலைதூர கல்வி மூலம் பயிற்றுவிக்கபடுகிறது.

Tamil Nadu Veterinary and Animal Sciences University

Course Director

Dr. G.THULASI, M.V.Sc., P.G. D.M., P.G.D. Edn. Tech., FRSH ( Lond), Ph.D.,

Director of Extension Education

Tamil Nadu Veterinary and Animal Sciences University

Chennai- 600 051

Phone : 044 -2555 1579 – (Dir) 2555 1586 / 87 – Ext 205

Telefax : 044 – 2555 1579

E-mail : deetanuvas@vsnl.com

Web site: http://www.tanuvas.ac.in

Course Co-ordinator

Dr. G.SRINIVASAN, M.V.Sc., Ph.D.,

Associate Professor and Head

Distance Education Cell

Directorate of Extension Education

TANUVAS, Chennai – 600 051

Phone : 044- 2555 4375 – (Dir) 2555 1586 / 87 – Ext 256 / 259

Telefax : 044 – 2555 1579

E-mail : dec_deetanuvas@yahoo.co.in or asacademy@tn.nic.in

Web site: http://www.tanuvas.ac.in

அன்னை தொரசா மகளிர் பல்கலைக்கழகம்

இங்கு குறைந்த கல்வி கட்டணத்தில் பெண்களுக்காக தொலைதூர கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

அன்னை தொரசா மகளிர் பல்கலைக்ழகம்

கொடைக்கானல்-624102

Mother Teresa Women’s University

Director, SDE

Mother Teresa Women’s University

Kodaikanal-624102

Phone :04542-241921

Email-mtwusde@yahoo.co.in

http://www.motherteresauniv.org/distance.htm

General Phone Numbers :

Mother Teresa Women’s University

Kodaikanal-624102

Kodaikanal (91) 04542-241685

Madurai (91) 0452 -2387355,2387354

Chennai (91) 044 -24347222

http://www.motherteresauniv.org/distance.htm

பாண்டிச்சேரி பல்கலைக்ழகம்

படிப்புகள் சம்மந்த மான விபரங்களுக்கு

தொலைதுர கல்வி இயக்கம்

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்

ஆர்.வி நகர்,கலபெட்

பாண்டிச்சேரி- 605014

Pondicherry University

Directorate of Distance Education

All enquiries and correspondence pertaining to the academic matters must be addressed to

Directorate of Distance Education,

Pondicherry University,

R.V. Nagar, Kalapet,

Pondicherry – 605 014.

Phone : 0413-2655256 Fax : 0413-2655258

0413-2655257

Email : dde_grv@yahoo.co.in

http://www.pondiuni.org/DDE/home.html

All enquiries and correspondence pertaining to the examinations must be addressed to

Pondicherry University,

R.V. Nagar, Kalapet,

Pondicherry – 605 014.

Phone : 0413-2655176 Fax : 0413-2655265

0413-2655210

http://www.pondiuni.org/DDE/home.html

தொடரும்…

  1. Dear Sir,
    I’m Suthahari Manivannan. I’m from Sri Lanka. I’m completed Master of Education (2nd Degree). I want study PhD in Education at India. Please help me. I’m waiting for your reply.

    thank you.

    faithful,
    Suthahari Manivannan

  2. சென்னை வேளச்சேரி பயிலகம் ஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் (எந்த மறைமுகக் கட்டணமும் இல்லாமல்) இலவசக் கணினிப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியுள்ளது. பயிற்சிகளில் இணைந்து பயன் பெறும் மாணவர் ஏதாவது ஒரு துறையில் பட்டப் படிப்பு / பட்டயப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். ஏழ்மை நிலையில் இருப்பவராக இருக்க வேண்டும். இவற்றைத் தவிர வேறெந்த நிபந்தனைகளும் இல்லை.
    பதிவு:
    இப்பயிற்சிகளுக்கு முன்பதிவை பயிலகம் என்னும் இணையத்தளத்தில் செய்யலாம். அல்லது 8883775533 என்னும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

சாக்பீஸ் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி