பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
இன்று (23 may 2009 ) காலை 9.30 மணிக்கு
வெளியிடப்பட்டது
இன்று வெளியான பத்தாவது வகுப்பு மற்றும் மெட்ரிகுலேஷன் தேர்வுகளிலும் கூட வெளியூர் மாணவ, மாணவியரே முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மாணவர் ஜோஸ் ரிஜன் முதல் இடத்தை பெற்றுள்ளார். இவர் மட்டுமே முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பது ரிஜானின் சாதனையாகும்.
பாளையங்கோட்டை மாணவி ஹெப்சிபா பியூலா, மதுரை மாணவர் ஜேம்ஸ் மார்ட்டின், கோபி சுஷ்மா, நாமக்கல் அபிநயா, பட்டுக்கோட்டை துளசிராஜ் ஆகியோர் 495 மதிப்பெண் பெற்று 2-வது இடங்களை பிடித்துள்ளனர்.
3-வது இடத்தை அருப்புக்கோட்டை, கரூர், வேடசந்தூர் மாணவர்கள் கைப்பற்றினார்கள்.
முதல் மூன்று இடத்தில் ஒரு இடத்தில் கூட சென்னையைக் காணவில்லை என்பது தலைநகர பள்ளிகள் வெட்கப்பட வேண்டிய விஷயம்.
http://www.jaf.8k.com/results.html
pls send me the sslc examination results…in my id..thank u so much……