புதிய நிதி அமைச்சராக பிரணாப் முகர்ஜி நேற்று அறிவிக்கப்பட்டார். பின்னர் செய்தியாளாகள் அவரிடம் இந்தியப் பொருளாதார நிலைமை குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்து பதில் அளித்த அவர், இந்தியப் பொருளாதாரம் மிகவும் வழுவாக உள்ளது. மேலும் இந்தியப் பொருளாதாரம் மீட்சித்தன்மை உடையதால் விரைவில் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும், மத்திய பட்ஜெட் சரியான நேரத்தில் தாக்கல் செய்யப்படும, உலக நிதி நெருக்கடியால் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தநிலையை சரிசெய்ய விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்