பன்றிக் காய்ச்சல் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி புனேவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 28 வயது கர்ப்பிணிப் பெண் நேற்றிரவு உயிரிழந்தார்.

மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 20ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபாலி ஜோர், பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பன்றிக் காய்ச்சல் நோய்க்கு புனேவில் மட்டும் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து புனே மாவட்ட கலெக்டர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இந்த தலைப்பு சார்ந்த இதர செய்திகள்

ஆகஸ்ட் 17, 2009:பன்றி காய்ச்சல்(ஸ்வைன் ப்ளூ) : அறிகுறிகள்,சிகிச்சை மையம், உதவி தொடர்பு எண்கள்,மருந்துகள்

ஆகஸ்ட் 10, 2009:ஸ்வைன் பரவல் – தடுக்க மத்திய அரசு தீவிரம்- நிபுணர் குழு அமைக்கப்படுகிறது

ஆகஸ்ட் 10, 2009:ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்சல்:4 வயது ‌சிறுவ‌ன் ப‌லி :சென்னையில் 10 பள்ளிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 8, 2009:இந்தியாவில் பன்றிக் காய்ச்சலை பரிசோதிக்க தனியாருக்கும் அனுமதியளிக்கும் யோசனை

ஆகஸ்ட் 4, 2009:பன்றி காய்ச்சலால்(H1N1) 14 வயது சிறுமி சாவு-இந்தியாவில் முதல் பலி

ஜூன் 16, 2009:அமெரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு போகாதீர்கள் :இந்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத்

ஜூன் 13, 2009:பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு

மே 21, 2009:ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பன்றிக்காய்ச்சல்

மே 3, 2009:இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் இல்லை! சுகாதாரத்துறை விளக்கம்

மே 2, 2009:பன்றிக்காய்ச்சல் : அமெரிக்காவில் 400 பள்ளிகள் மூடல்

ஏப்ரல் 30, 2009:பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மற்றும் கட்டுப்பாட்டில் சீனா

ஏப்ரல் 29, 2009:பன்றிக் காய்ச்சல் பரவல் : மெக்சிகோ, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஐக்கியராஜ்ஜியம், ஸ்பெய்ன், இஸ்ரேல்