தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் மாஸ்கான் சாவடி கிளையில்  நேற்று (31-12-2010) இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் சகோதரர் ஆர்வத்துடன் இரத்த வங்கி பேருந்தில் வரிசையில் நின்று இரத்த தானம் செய்தனர். 92 நபர்கள் இம்முகாமில் குறுதிக் கொடையளித்தனர்.