சாய்பாபா(சத்யநாராயண ராஜூ ) இயற்கை எய்தியதையொட்டி, குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர்மன்மோகன் சிங்  , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிறப்பு 
பிறந்தது ஒரு மிகச் சாதாரண குடும்பத்தில். 1926, நவம்பர் 23-ம் தேதி ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி எனும் மிகச் சிறிய வறண்ட கிராமத்தில் ஈசுவரம்மா – பெத்தவெங்கம ராஜு ரட்னாகரம் ஆகியோருக்கு 8 வது மகனாகப் பிறந்தார் பாபா. அவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ.

சாய்பாபா என்று தன்னை  அறிவித்துகொண்டது 

தனது 14வது வயதில் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்து, கல்கண்டு போன்ற பொருட்களை வரவழைத்துக் காட்டினார். இதனால் கோபமான அவரது தந்தை, அவரைப் பிரம்பாலடித்து, ‘யார் நீ’ என்று கேட்க, ஸ்ரீஷிர்டி சாய்பாபாவின் மறுபிறப்பு நான் என்றார் சத்யநாராயண ராஜூ……
சாய்பாபாவின் வித்தைகள் 
சாய்பாபா செய்யும் வித்தைகள் போலி என்ற சில வீடியோ ஆதாரங்கள் பல வெளிவந்துள்ளன,