ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மூன்றாவது  பதக்கம்,சாய்னா வெண்கலம்

 
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மூன்றாவது  பதக்கம் கிடைக்க சாய்னா இறகு பந்து போட்டியில் இந்து முத்திரை பதித்திருகிறார்.
இதன் மூலம்  இந்தியாவுக்கு ஒரு  வெள்ளி , இரண்டு வெண்கலம் என மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன , பதக்கபட்டியலில் இன்று இந்திய 37 வது இடத்தில் உள்ளது.