குஜராத் மாநிலத்தில் பெண்கள் வெளியில் வரும்போது ஜீன்ஸ் மற்றும் டீசர்ட் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும் என்று குஜராத் போலீசார் பெண்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

பெண்கள் முதலில் ஒழுக்கத்தை கற்றுகொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பெண்கள் வெளியில் ஆபாசமாக வருவது அதனால் வரும் பிரச்சனைகள் குறித்து குஜராத் போலீசார் சுவர்களில்  விளம்பரம் செய்துள்ளனர்.

நல்ல தொடக்கம், பிரச்சனையின் ஆணி வேறை  ஆராய தொடங்கியுள்ளது .