
முதல் செட்டில் 27 நிமிடத்தில் வென்ற சிந்து , இரண்டாவது செட்டை 22 நிமிடத்தில் 21-10 என்று வென்று இறுதிக்கு போட்டிக்குள் நுழைந்து விட்டார்….
இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கரோலினா மாரினை (இவர் தரவரிசையில் நம்பர் 1) சந்திக்கிறார் .
இந்தியாவின் பதக்கம் உறுதி , வெள்ளியா தங்கமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இறுதி போட்டி நாளை மாலை 7.30 (IST) மணிக்கு நடை பெற இருக்கின்றது,தங்கம் வெல்ல அனைவரும் பிரார்த்திப்போம்.
9:20 pm: பிவி சிந்து இரண்டாவது சுற்றில் ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் 18-10 என்று முன்னிலை பெற்று இருக்கின்றார் ..
9:19 pm: பிவி சிந்து இரண்டாவது சுற்றில் ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் 16-10 என்று முன்னிலை பெற்று இருக்கின்றார் ..
ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கின்றது
9:16 pm: இரண்டாவது சுற்றில் ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் 12-10 என்று முன்னிலை பெற்று இருக்கின்றார் ..
9:15 pm: இரண்டாவது சுற்றில் ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் 11-10 என்று முன்னிலை பெற்று இருக்கின்றார்
9:13 pm: இரண்டாவது சுற்றில் ஆட்டத்தின் பன்னிரண்டாவது நிமிடத்தில் 10-9 என்று முன்னிலை பெற்று இருக்கின்றார் ..
9:00 Pm.: பிவி சிந்து ஆட்டத்தால், முதல் சுற்றில் 21-19 என்று வெற்றி கணக்கில் வென்று இருக்கின்றார் ….