ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் பிவி சிந்து வெள்ளி  பதக்கம் வென்றார் ,

sindhu

இன்று நடந்த இறுதி போட்டியில் 1-2 என்று ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கரோலினா மாரினிடம் போராடி தோற்றார் …
ஒலிம்பிக்கில் இறுதி போட்டியில் தோற்றாலும், கோடி கணக்கான இந்தியர்களின் மனதில் இடம் பிடித்த இந்தியாவின் தங்கையை வாழ்த்துவோம் …
PV-Sindhu-semi-final-3-singles-AP-listicle
இந்தியாவுக்கு இந்த ஒலிம்பிக் போட்டியின் முதல் வெள்ளி பதக்கம் வாங்கி கொடுத்த இந்த மங்கையை வாழ்த்துவோம்.
இந்தியா மற்ற விளையாட்டுத்துறையில் கவனம் செலுத்தினால் , நிச்சயம் நிறைய பதக்கங்களை வாங்கி குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .