துபாய் :
துபையில் மிக பெரிய நட்சத்திர நிறுவனமாக  விளங்கிய அப்ராஜ் கேப்பிடல் ( ABRAAJ CAPITAL)  என்ற நிறுவனம் , healthcare க்கு கொடுக்கப்பட்ட நிதியை  சரிவர கையாலாத காரணத்தால்,  முதல் சரிவை சந்தித்தது …
அதனை தொடர்ந்து  முதலீட்டாளர்கள் , முதலை திரும்ப பெற தொடங்கியதில் ,நிறுவனம் கொடுத்த  செக்,   பணம் இல்லமால்  திரும்பியதில்  ,இதன் மீது வழக்கு ஒன்றன்  மேல் ஒன்றாக  வழக்கில் சிக்கி சின்னாபின்னமாகியது  ,
பொருளாதார நெருக்கடியில்    சிக்கி சீரழிந்த நிறுவனம் ,
இன்று வாடகை கூட கொடுக்க முடியாமல் சிக்கி தவிப்பதாக செய்தி வந்துள்ளது …

Dubai International Financial Centre  அப்ராஜ் கம்பெனியை இந்த மாத இறுதிக்குள் இடத்தை காலி செய்யுமாறு சொல்லிவிட்டது , அப்ராஜ் கம்பெனியின் கம்பெனி வாடகை  அக்ரீமெடும் காலாவதியாகிவிட்டது .

கம்பெனி  ஊழியர்களிடமும் வேறு ஒரு தற்காலிக இடம் பார்ப்பதாக சொல்லி இருக்கின்றது ….

கோர்ட் இந்த நிறுவனத்தில் உள்ள ஊழியர்களை மாற்றியமைக்க ஒரு குழுவை அமைத்து இருப்பதாகவும் தகவல் வந்து இருக்கின்றது .

https://www.bloomberg.com/news/articles/2018-09-26/abraaj-is-said-to-close-dubai-financial-hq-after-missing-rent