விண்ணை முட்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக, அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சியினர் கன்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், விலைவாசிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ஒன்றிய அரசு செயல் பட்டு வருகினற்து என பல்வேறு தரப்பினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.