செய்தி ஊடங்கங்களை வெறுக்காதீர், செய்தி ஊடங்கமாக மாறுங்கள் …
DONT HATE THE MEDIA, BE THE MEDIA
என்று நண்பர் எழுதிய வாசகத்தின் , உண்மை நிலையை உணர்ந்து
இன்றைய முதலாளித்துவ மீடியாயாக்கள், தங்களுக்கு தேவையான செய்திகளை மட்டுமே ஒளிபரப்பியும் , தங்களுக்கு ( முதலாளித்துவத்துக்கு ) பாதகமான செய்திகளை, அப்படியே இருட்டடிப்பு செய்வதும் வழக்கமாகிவிட்டது ,
வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, (அல்லது) மறைக்கப்பட்ட,செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நமது கட்டுரைகளின் நோக்கம்.
இதன் ஒரு தொடக்கமாக தான் , இந்த செய்தி ஊடகம் .
hi,
I have experience in translating news for more than 3 years. I can translate the Sri Lankannews immediately when they published. If you have any job for me, please reply to my mail.
Ruban
Sir your blog is awesome….If you provide more sharing option like facebook,twitter it will helpful for more tamil readers.
Thank you..
Find the rss feed for my SITE
https://seidhigal.wordpress.com/feed/
sharing options were also provided.. you you can enjoy sharing the news….