சென்னையில் நடந்து வரும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் மகேஷ் பூபதி லியாண்டர் பயஸ் ஜோடி இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது. பயஸ்‌ ஜோடி இறுதி போட்டியில் ராபின் ஹாசே- மார்ட்டின் ஜோடியை 6-2,6-7,10-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றனர்