ஒலிம்பிக்கில்  இந்தியாவுக்கு  துப்பாக்கி சுடுதலில்  வெள்ளி பதக்கம் பெற்று , பதக்க பட்டியலில் இரண்டு பதக்கம் என்ற நிலையை பெற்று தந்துள்ளார் விஜய குமார் .

26 வயதாகும் விஜயகுமார் 25 மீட்டர் ராபிட் பயர் என்று அழைக்கப்படும் போட்டியில் பதக்கம் பெற்றுள்ளார், விஜயகுமார் இந்திய ராணுவத்தில் பணியாற்றுவது குறிப்படத்தக்கது , இந்தியாவுக்கு பெருமை சேர்த்த விஜயகுமர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .

இதன் மூலம் பதக்க பட்டியலில் இந்திய 35  ஆவது இடத்தில் உள்ளது .